nota

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="6542160493"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

5 மாநிலங்களிலும் இறுதி முடிவுகள் வெளியாகியுள்ளன. ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம், தெலுங்கானா ஆகிய 4 மாநிலங்களின் முடிவுகளும் நேற்றே வெளியாகின. மத்தியபிரேதசத்தின் முடிவுகள் தற்போதுதான்வெளியாகின. இந்த 5 மாநிலங்களிலும் நோட்டா பெற்ற வாக்குகள் எவ்வளவு தெரியுமா?

சத்தீஸ்கரில்2 சதவீத வாக்குகளை நோட்டா பெற்றுள்ளது. அதன்படி மொத்தம் 2,82,744 வாக்குகள் நோட்டாவிற்கு சென்றுள்ளது.

Advertisment

மத்திய பிரதேசத்தில் 1.4 சதவீத வாக்குகளை நோட்டா பெற்றுள்ளது. மொத்தம்5,42,295 வாக்குகள் சென்றுள்ளது.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="6972022440"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

மிசோரத்தில் 0.7 சதவீத வாக்குகள் அதாவது2,917 வாக்குகளை நோட்டா பெற்றுள்ளது.

ராஜஸ்தானில்4,67,781 வாக்குகள் அதாவது மொத்த வாக்குகளில் 1.3 சதவீதம் நோட்டா பெற்றுள்ளது.

தெலுங்கானாவில்2,24,709 வாக்குகள் நோட்டா பெற்றுள்ளது. இது 1.1 சதவீதமாகும்.