Advertisment

இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை உயர்வு...

உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியகரோனாவைரஸ், இந்தியாவில் இதுவரை 42பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Advertisment

40 confirmed corona virus cases in india

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

உலகம் முழுவதும் 95 நாடுகளில் 1,09,400 பேர்கரோனாபரவலால் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் 3800 பேர் உயிரிழந்துள்ளனர். டிசம்பர் மாதம் முதல் உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவரும்கரோனா, தற்போது இந்தியாவிலும் பரவ ஆரம்பித்துள்ளது. டெல்லி மற்றும் அதன்சுற்றுவட்டாரப்பகுதிகளில் இந்தவைரஸ்பாதிப்பால் 19 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோலஉத்தரப்பிரதேசம் ஆக்ராவில் 6 பேர், காஷ்மீரின்லடாக்கில்2 பேர், ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் 2 பேர், தமிழகம், ஹைதராபாத்தில் தலா ஒருவர் இந்தவைரஸ்தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில்அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கேரளாவில் மூன்றுவயதுக்குழந்தைக்குகரோனாஇருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றுவரை ஐந்து பேருக்குகரோனாஇருப்பது உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில்,இத்தாலியிலிருந்துகொச்சி திரும்பிய தம்பதியின் 3வயதுக்குழந்தைக்குகரோனாபாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து அந்தகுழந்தைக்குத்தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதேபோல குழந்தையின் பெற்றோருக்கும் அறிகுறிகள் தென்படுவதால்,அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுக் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

corona virus
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe