சத்தீஸ்கரில் உள்ள கங்கர் பகுதியில் மாவோயிஸ்டுகள் மற்றும் பி.எஸ்.எப் வீரர்கள் இடையே நடந்த சண்டையில் 4 வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/mao-c-std.jpg)
மதியம் 12 மணியளவில் தொடங்கிய இந்த சண்டையில் மாவோயிஸ்டுகளின் தாக்குதலுக்கு இந்திய படையினர் பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்த சண்டையில் 4 வீரர்கள் கொல்லப்பட்ட நிலையில் மேலும் காயமடைந்துள்ள சில வீரர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)