Advertisment

வெண்கலம் வென்ற சிந்துவுக்கு 30 லட்சம்... ஆந்திர முதல்வர் அறிவிப்பு!

ிு

டோக்கியோவில் தற்போது நடைபெற்றுவரும் ஒலிம்பிக் போட்டிகளில், மீராபாய் சானு வெள்ளிப் பதக்கத்தை வென்றிருந்த நிலையில், ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து. வெண்கலப் பதக்கத்திற்காக நடைபெற்ற ஆட்டத்தில் சீன வீராங்கனை ஹி பிங்ஜியாவோவை21 - 13, 21 - 15 என்றகணக்கில் பி.வி. சிந்து வீழ்த்தினார். இந்நிலையில், அவருக்கு ஊக்கப் பரிசாக 30 லட்சம் வழங்கப்படும் என்று ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

Advertisment

CM JAGANMOHAN REDDY PV Sindhu
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe