Advertisment
இந்தியாவில் கோலாகலமாகப் பிறந்தது 2021 ஆங்கிலப் புத்தாண்டு.
Advertisment
புதுச்சேரி, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களிலும் புத்தாண்டு களைகட்டியுள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கோயில்கள், மசூதிகள் மற்றும் தேவாலயங்களில் புத்தாண்டுச்சிறப்பு வழிபாடு செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் புத்தாண்டுக் கொண்டாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டாலும்புதுச்சேரிகடற்கரையில் புத்தாண்டுக் கொண்டாட்டத்திற்காக மக்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.