Advertisment

பேருந்து கவிழ்ந்து 20 பேர் பலி!

ACCIDENT

கர்நாடக மாவட்டம், மாண்டியாவில் பேருந்து கவிழ்ந்து 20பேர் இறந்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

Advertisment

கர்நாடக மாநிலம் மாண்டியாவில்பாண்டவபுரம் அருகில் பேருந்து கால்வாயில்கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது. இந்த கோரவிபத்தில் 20பேர்உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. அதில்பள்ளி குழந்தைகள் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளது. விபத்துக்குள்ளான பேருந்தில் பள்ளி மாணவர்கள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

accident bus accident
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe