PUNJAB AIRPORT

Advertisment

இந்தியாவில் கரோனாபரவல் வேகமாக அதிகரித்து வருகிறது . அதேபோல் ஒமிக்ரான்வகை கரோனா பாதிப்பின் எண்ணிக்கையும் அதிகரித்துகொண்டே செல்கிறது. இந்தநிலையில் இத்தாலியில் இருந்து பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் விமான நிலையத்திற்கு வந்த தனி விமானத்தில் 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனாஉறுதியாகியுள்ளது.

விமானத்தில் வந்த 179 பேரில், 125 பேருக்கு கரோனாதொற்று உறுதியாகியுள்ளதாக அமிர்தசரஸ் விமான நிலைய இயக்குனர்வி.கே.சேத்தெரிவித்துள்ளார். இதனையடுத்து கரோனா உறுதியான 125 பேரின் மாதிரிகளும்மரபணு வரிசைமுறை சோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. இந்த சோதனையின் முடிவிலேயே, பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த வகை கரோனாதொற்று ஏற்பட்டுள்ளது.