houses

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

சென்னை போன்ற 7 பெருநகரங்களில் வீடுகள் விற்பனை 15% உயர்ந்துள்ளது என கட்டுமானத்துறை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisment

நடப்பாண்டு ஜூன் முதல் செப்டம்பர் வரை இந்தியாவிலுள்ள 7 பெருநகரங்களில் வீடுகள் விற்பனை 15% உயர்ந்துள்ளது. மொத்தம் 67,175 வீடுகள் விற்பனையாகியுள்ளது என தெரிவித்துள்ளது. இந்தாண்டில் மொத்தம் 1,78,000க்கும் அதிகமான வீடுகள் விற்பனையாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது. மக்கள்தொகை, நகர்புற வளர்ச்சி, பெருநகர வளர்ச்சி, ஆகியவை இதற்கு காரணங்களாக கூறப்படுகிறது.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">