Advertisment

1.2 மில்லியன் ஃபாலோவர்ஸ் கொண்ட 107 வயது யூடியூப் பாட்டி காலமானார்...

mas

'கன்ட்ரி ஃபுட்ஸ்' என்ற சமையல் தொடர்பான யூடியூப் பக்கத்தை நடத்திவந்த ஆந்திராவை சேர்ந்த 107 வயது பாட்டியான மஸ்தானம்மா நேற்று காலமானார். அவரது யூடியூப் பக்கத்தை 1.2 மில்லியன் பேர் பின்தொடர்கின்றனர். கிராபிக்ஸ் டிசைனரான அவரின் பேரன் லக்‌ஷ்மண் மஸ்தானம்மாவின் சமையல் திறமையை வெளிக்காட்டும் விதமாக விளையாட்டாக ஆரம்பித்த சேனல் 2016 ல் அவர் செய்த 'வாட்டர்மெலன் சிக்கன்' மூலம் பிரபலமானது. இந்த வீடியோ மூலம் அவர் இந்திய அளவில் பிரபலமானது குறிப்பிடத்தக்கது.

Advertisment

dead masthanamma Youtube
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe