Advertisment

24 மணி நேரத்தில் 11 லட்சம் பேர்.. ஆம் ஆத்மியின் அசுர வளர்ச்சி...

70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக கடந்த 8- ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதன் முடிவுகள் கடந்த 11 ஆம் தேதி வெளியான நிலையில், ஆம் ஆத்மீ கட்சி 62 இடங்களில் வென்று மூன்றாவது முறையாக ஆட்சியில் அமர்ந்தது.

Advertisment

10 lakh people joined aam aadmi party

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

பாஜக எட்டு இடங்களில் வெற்றி பெற்றது. இதனையடுத்து வரும் 16 ஆம் தேதி அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி முதல்வராக மூன்றாவது முறையாக பதவியேற்க உள்ளார். இந்நிலையில் டெல்லி தேர்தல் முடிவுகள் வெளியான 24 மணி நேரத்தில் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் நாடு முழுதும் ஆம் ஆத்மி கட்சியில் உறுப்பினர்களாக இணைந்துள்ளதாக அக்கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Aam aadmi Aravind Kejriwal
இதையும் படியுங்கள்
Subscribe