தெலுங்கானாவில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீடீர் தீவிபத்தில் 10 பேர் பலியாகியுள்ளனர்.

Advertisment

தெலுங்கானா மாநிலம் வாராங்கள் மாவட்டத்திலுள்ள கோடிலிங்கலா என்ற இடத்தில் இயங்கிவந்த தனியார்பட்டாசு தொழிற்சாலையில் இன்று தீடீர் தீவிபத்து ஏற்பட்டது.

Advertisment

fire

fire

fire

இந்த தீவிபத்தில் முழு தொழிற்சாலையும் எரிந்து நாசமாகின. மேலும் இந்த திடீர் தீவிபத்தில் இதுவரை10 பேர் பரிதமாக உயிரிழந்துள்ளனர்.

சம்பவ இடத்திற்குமீட்புப்பணிக்காக நான்கு தீயணைப்பு வாகனங்கள் விரைந்துள்ளதாக வாராங்கள் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இந்த திடீர் தீவிபத்தினால் அந்த பகுதியே பெரும்பரபரப்பில் மூழ்கியுள்ளது.

Advertisment