சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பொழிந்து வருகிறது. எழும்பூர், கீழ்பாக்கம், நுங்கம்பாக்கம், வடபழனி, அசோக் நகர், சென்ட்ரல், போரூர், வளசரவாக்கம்,  வேளச்சேரி, ஆதம்பாக்கம், ஆலந்தூர், மடிப்பாக்கம், சேலையூர்,  கோயம்பேடு  உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பொழிந்து வருகிறது.  

Advertisment

அதேபோல் சென்னையின் புறநகர் பகுதிகளான பல்லாவரம், குரோம்பேட்டை, மதுரவாயல், பூவிருந்தவல்லி, காட்டுப்பாக்கம், குமணன்சாவடி, ஆவடி, பட்டாபிராம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காற்றுடன் கனமழை பொழிந்து வருகிறது.