Advertisment

வாட்ஸ் அப், ஃபேஸ்புக் சேவை சீரானது!

whats app, facebook, instagram apps working

உலகின் பல்வேறு நாடுகளிலும் வாட்ஸ் அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், மெசஞ்சர் உள்ளிட்ட செயலிகள்திடீரென முடங்கியதால், தகவல்களைப் பரிமாறிக் கொள்ள முடியாமல்பயனர்கள் தவித்தனர். வாட்ஸ் அப் உள்ளிட்ட செயலிகள் முடங்கியது குறித்த தகவல், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவியது.

Advertisment

இந்நிலையில், வாட்ஸ் அப் சேவை, சுமார் 43 நிமிடங்கள் முடங்கியிருந்த நிலையில் மீண்டும் சீரானது. அதேபோல் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், மெசஞ்சர் ஆகிய செயலிகளும் மீண்டும் செயல்படத் தொடங்கின.

Advertisment

உலகம் முழுவதும் 200 கோடிக்கும் அதிகமான பயனர்கள் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Facebook instagram whatsapp
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe