வீடுகளுக்குள் தண்ணீர் - தட்டு முட்டு சாமான்களோடு வெளியேறிய மக்கள் (படங்கள்)

கடந்த சில தினங்களாகப்பெய்த மழை காரணமாக, சென்னை அருகே அத்திப்பட்டு புதுநகரில் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்ததால், தட்டு முட்டுச் சாமான்களோடு வீடுகளை விட்டு பொதுமக்கள் வெளியேறினர்.

Chennai rain
இதையும் படியுங்கள்
Subscribe