கடந்த சில தினங்களாகப்பெய்த மழை காரணமாக, சென்னை அருகே அத்திப்பட்டு புதுநகரில் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்ததால், தட்டு முட்டுச் சாமான்களோடு வீடுகளை விட்டு பொதுமக்கள் வெளியேறினர்.

Advertisment