திமுக தலைவர் கலைஞர் வீட்டிற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வருகை...

திமுக தலைவர் கலைஞரின் உடல்நிலை நலிவு ஏற்பட்டுள்ளதாக நேன்று மாலை காவேரி மருத்துவமனை விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டது. இதைத் தொடர்ந்து, பல தலைவர்களும் நேரில் வந்து நலம் விசாரித்தனர். தற்போது மதிமுக பொதுச்செயலாளர் வைகோசென்னை கோபாலபுரத்திலுள்ள கலைஞரின் வீட்டிற்கு வருகை தந்துள்ளார்.

kalaingar mdmk vaiko
இதையும் படியுங்கள்
Subscribe