Advertisment

இன்று சென்னை வருகிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா...

union home minister amitshah chennai

டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் இன்று (21/11/2020) சென்னை வருகிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா.

Advertisment

சென்னை கலைவாணர் அரங்கில் நடக்கும் விழாவில் பங்கேற்கும் அமித்ஷா காணொளி மூலம் பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் சூழலில் பா.ஜ.க. நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தும் அமித்ஷா, அ.தி.மு.க. உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்களையும், முக்கிய பிரமுகர்களையும் சந்திக்கவுள்ளார்.

Advertisment

amithshah union home minister
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe