Advertisment
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உடல் பரிசோதனைக்காக்க டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவ சிகிச்சைக்காக அமித்ஷா மேலும் சில நாள் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
கரோனா தொற்று உறுதிச் செய்யப்பட்ட அமித்ஷா, கடந்த ஆகஸ்ட் 31- ஆம் தேதி குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.