Published on 13/11/2020 | Edited on 13/11/2020

வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மேற்குவங்கம், ஒடிஷா, மகாராஷ்டிரா, கர்நாடகா, மத்திய பிரதேசம், சிக்கிம் ஆகிய ஆறு மாநிலங்களுக்கு ரூபாய் 4,381.88 கோடி நிதியை விடுவித்தது மத்திய அரசு.