Advertisment

ஐ.நா. முன்னாள் பொதுச்செயலாளர் ஜாவியர் காலமானார்!

un former general secratary incident

Advertisment

ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச்செயலாளர் ஜாவியர் (100 வயது) உடல் நலக்குறைவால் காலமானார். ஐக்கிய நாடுகள் சபையின் 5- வது பொதுச்செயலாளராக 1982 முதல் 1991 வரை இருந்தவர் ஜாவியர் பெரேஸ் டி குல்லர் என்பது குறிப்பிடத்தக்கது.

passed away UN FORMER GENERAL SECRETARY
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe