Advertisment

திருச்சி அரசு மருத்துவக் கல்லூரியில் பிப்.29ல் சான்றிதழ் சரிபார்ப்பு!

TRICHY MEDICAL COLLEGE FEB 29TH CERTIFICATES VERIFICATION

Advertisment

திருச்சி அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு முதுநிலை மருத்துவ மாணவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு பிப்ரவரி 29- ஆம் தேதி (நாளை மறுநாள்) நடக்கிறது. மருத்துவக் கல்லூரி டீன் வனிதா, துணைத் தலைவர் யோகநாதன் தலைமையில் சான்றிதழ் சார்பார்க்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

verification certificates medical college trichy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe