இதுவரை கைப்பற்றப்பட்ட பொருட்கள் எவ்வளவு??? சத்யபிரதா சாஹூ அதிரடி தகவல்

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கும் வேளையில், இன்று மாலை 6 மணியோடு தேர்தல் பிரச்சாரம் ஓய்கிறது.

seized

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

நாளைமறுநாள் தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு தொடங்குகிறது. இந்நிலையில் தமிழக தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ இதுவரை தமிழ்நாட்டில் தேர்தல் பறக்கும்படையால் கைப்பற்றப்பட்ட பொருட்களின் மதிப்பை வெளியிட்டுள்ளனர்.இதுவரை ரொக்கமாக ரூ.135.41 கோடியும், 1022 கிலோ தங்கமும், 645 கிலோ வெள்ளியும், ரூ. 37.42இலட்சம் மதிப்புள்ள மதுபானங்கள் மற்றும் 37.68 இலட்சம் மதிப்புள்ள போதை பொருட்களும், ரூ.294.38 கோடி மதிப்புள்ள விலை உயர்ந்த உலோகங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

election commission loksabha election2019 Tamilnadu
இதையும் படியுங்கள்
Subscribe