டிஎன்பிஎஸ்சி தலைவராக பாலச்சந்திரன் நியமனம்- தமிழக அரசு!

tnpsc new president appointed to tamilnadu government

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய தலைவராக (டிஎன்பிஎஸ்சி) கா.பாலச்சந்திரன் ஐ.ஏ.எஸ்- யை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கா.பாலச்சந்திரன் ஐ.ஏ.எஸ் வணிகவரி மற்றும் பதிவுத்துறையில் முதன்மைச் செயலாளராகப் பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.அருள்மொழி ஐ.ஏ.எஸ் பதவிக்காலம் முடிந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி அமைப்புக்குபுதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

appointed President tn govt tnpsc
இதையும் படியுங்கள்
Subscribe