tiruvallur incident lovers child admithospital

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த ஈகுவார்பாளையம் காப்புக்காட்டில் கர்ப்பமான கல்லூரி மாணவிக்கு காதலனே பிரசவம் பார்த்ததால் ஆண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. பிரசவம் பார்த்த காதலன் சௌந்தர் கைதான நிலையில் உடல்நிலை பாதிக்கப்பட்ட மாணவிக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.