தி.மு.க. எம்.எல்.ஏ.வின் மகன் உடல்நலக் குறைவால் மரணம்!

 Palayamkottai

நெல்லை பாளையங்கோட்டை திமுக எம்.எல்.ஏ. மொய்தீன் கான். இவரது மகன் காஜா பீர் முகமது (வயது 53). சென்னை தனியார் மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் முகமது அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று மரணம் அடைந்து உள்ளார்.

சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில்சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 1 மணியளவில் உயிரிழந்துள்ளார்.

MLA Palayamkottai
இதையும் படியுங்கள்
Subscribe