நீண்ட இழுபறிகளுக்கு பின்னர் திருமாவின்...

சிதம்பரம் தொகுதியில் திமுக கூட்டணி விசிக வேட்பாளர் திருமாவளவன் வெற்றி உறுதி.

thiruma

வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் இழுபறியில் நீடித்து வந்த நிலையில் திருமாவளவன் வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

அதிமுக வேட்பாளருடன் 2825 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ள அவரின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

loksabha election2019 Thirumavalavan
இதையும் படியுங்கள்
Subscribe