judge

Advertisment

சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக வி.கே.தஹில்ரமணியை நியமிக்க கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.

மும்பை உயர்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியாக பணியாற்றி வருகிறார் தஹில் ரமணி. இவர் கடந்த 2001ஆம் ஆண்டு முதல் மும்பை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதியாக பணியாற்றி வருகிறார். தற்போதைய தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியை உச்சநீதிமன்ற நீதிபதியாக்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் ஒரு பெண் நீதிபதி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">