ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசியர்கள் பணியில் நீடிப்பதை அனுமதிக்கக்கூடாது என சென்னைஉயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

teachers

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7394694274"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

இதுகுறித்து தேர்வு எழுதாத ஆசிரியர்கள் விளக்கம் அளிக்க 2 வாரங்களில் நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இந்த நோட்டீஸ் குறித்து பதிலளிக்க 10 நாட்கள் அவகாசம் தந்து தமிழக அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளது. அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் தகுதித்தேர்வு முடிக்காத ஆசிரியர்கள் மீது கருணை காட்டக் கூடாது. எனவும் தெரிவித்துள்ளது.

Advertisment