tancet exam result anna university

Advertisment

பிப்ரவரியில் நடந்த டான்செட் தேர்வு முடிவுகளை வெளியிட்டது அண்ணா பல்கலைக்கழகம். மே 23- ஆம் தேதி வரை tancet.annauniv.edu தளத்தில் மதிப்பெண் சான்றிதழைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எம்.பி.ஏ., எம்.சி.ஏ., முதுநிலை எம்.இ., எம்.டெக். படிப்புகளில் சேர 'டான்செட்' தேர்வில் வெற்றி பெற்றிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. 'டான்செட்' தேர்வு முடிவுகளை அறிந்துக் கொள்ள https://tancet.annauniv.edu/cet20/ என்ற இணையத்தளத்தை அணுகலாம்.