tamilnadu uniformed service recruitment board president appointed

Advertisment

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத் தலைவராக தமிழ்ச்செல்வனை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இவர் தமிழ்நாடு மின்பகிர்மான கழகத்தின் ஊழல் தடுப்பு டி.ஜி.பி.யாக பணியாற்றி வந்த நிலையில் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.