தமிழக சுற்றுலாத்துறை செயலாளராக சந்தீப் சக்சேனா நியமனம்!

tamilnadu tourist secretary sandeep saxena appointed tn govt

தமிழக சுற்றுலாத்துறை செயலாளராக சந்தீப் சக்சேனாவை தமிழக அரசு நியமித்துள்ளது. அதேபோல் சுற்றுலாத்துறை ஆணையராக அமுதவள்ளிக்கு பதிலாக ராஜேஷ் நியமிக்கப்பட்டுள்ளார். அச்சகத்துறை ஆணையராக ஐ.ஏ.எஸ். அதிகாரி சுகந்தி நியமிக்கப்பட்டுள்ளார்.

ias officers tn govt
இதையும் படியுங்கள்
Subscribe