Advertisment

நான்கு பேர் ஏடிஜிபிக்களாக பதவி உயர்வு!

Advertisment

TAMILNADU IPS OFFICERS GET IT PROMOTION TN GOVT ANNOUNCED

Advertisment

ஐபிஎஸ் அதிகாரிகள் நான்கு பேருக்கு ஏடிஜிபிக்களாக பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி டேவிட்சன் தேவாசீர்வாதம், சந்தீப் மிட்டல், பால நாகதேவி, சேஷசாயிக்கு ஆகியோருக்கு ஏடிஜிபிக்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

ADJP IPS OFFICERS PROMOTION tn govt
இதையும் படியுங்கள்
Subscribe