Advertisment

முதலமைச்சருடன் அமைச்சர் செங்கோட்டையன் சந்திப்பு!

tamilnadu education minister meet cm palanisamy in chennai

Advertisment

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமியைப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சந்தித்தார்.

எதிர்க்கட்சிகள் பத்தாம் வகுப்பு தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துவரும் நிலையில் சந்திப்பு நடைபெற்று வருகிறது. மேலும் ஜூன் 15- ஆம் தேதி பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு நடைபெற உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

discussion Meet minister sengottaiyan tamilnadu cm palanisamy
இதையும் படியுங்கள்
Subscribe