Advertisment

உடல் பரிசோதனை முடிந்து ஓ.பி.எஸ். வீடு திரும்பினார்!

tamilnadu deputy cm discharged after medical check up

Advertisment

தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வழக்கமான உடல் பரிசோதனைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று காலை அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதையடுத்து, துணை முதல்வர் ஓ.பி.எஸ். வீடு திரும்பினார்.

DISCHARGED DEPUTY CM PANEER SELVAM Tamilnadu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe