Advertisment

ஆளுநரைச் சந்திக்கிறார் தமிழக முதல்வர் பழனிசாமி!

tamilnadu cm palanisamy meet with governor for today evening

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை இன்று (04/07/2020) மாலை 05.00 மணியளவில் சந்திக்கிறார் முதல்வர் பழனிசாமி.

Advertisment

கரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆளுநரிடம் முதல்வர் பழனிசாமி விளக்கம் அளிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கரோனா பாதிப்பு, சாத்தான்குளம் சம்பவம் உள்ளிட்ட பரபரப்பான சூழலுக்கு இடையே ஆளுநரை முதல்வர் பழனிசாமி சந்திக்கிறார்.

Advertisment

கரோனா பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டதில் இருந்து ஆளுநரை,முதல்வர் 4- ஆம் முறையாகச் சந்திக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

coronavirus governor lockdown Meet tamilnadu cm palanisamy
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe