Advertisment
சி.பி.சி.ஐ.டி. டி.ஜி.பி. ஜாபர்சேட் குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை டி.ஜி.பி.யாக பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும் ஜாபர்சேட்டுக்குப் பதில் பிரதீப் வி.பிலிப்பை சி.பி.சி.ஐ.டி. டி.ஜி.பி.யாக நியமித்துள்ளது தமிழக அரசு.டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடு உள்ளிட்ட முக்கிய வழக்குகளை விசாரித்து வந்த நிலையில் ஜாபர்சேட் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.