Published on 23/09/2020 | Edited on 23/09/2020

சென்னை கிண்டியில் உள்ள ராஜபவனில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் சந்தித்தார். ஆளுநர் மாளிகையில் நடந்துவரும் சந்திப்பால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.