திமுக தலைவர் கலைஞர் இல்லத்தில் பா.ஜ.க.வின் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்...

திமுக தலைவர் கலைஞரின் உடல்நிலை நலிவு ஏற்பட்டுள்ளதாக நேன்று மாலை காவேரி மருத்துவமனை விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டது. இதைத் தொடர்ந்து, பல தலைவர்களும் நேரில் வந்து நலம் விசாரித்தனர். தற்போது பா.ஜ.க.வின் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்சென்னை கோபாலபுரத்திலுள்ள கலைஞர்வீட்டிற்கு வருகை தந்துள்ளார்.

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

kalaingar Tamilisai Soundararajan
இதையும் படியுங்கள்
Subscribe