Skip to main content
Nakkheeran Magazine Nakkheeran Magazine

திமுக தலைவர் கலைஞர் இல்லத்தில் பா.ஜ.க.வின் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்...

indiraprojects-large indiraprojects-mobile

 

 

 

திமுக தலைவர் கலைஞரின் உடல்நிலை நலிவு ஏற்பட்டுள்ளதாக நேன்று மாலை காவேரி மருத்துவமனை விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டது. இதைத் தொடர்ந்து, பல தலைவர்களும்  நேரில் வந்து நலம் விசாரித்தனர். தற்போது பா.ஜ.க.வின் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னை கோபாலபுரத்திலுள்ள கலைஞர் வீட்டிற்கு வருகை தந்துள்ளார். 

 

 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
Loading...