Advertisment

மாநிலங்களவை எம்.பியாக பதவியேற்றார் ரஞ்சன் கோகாய்! 

உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மாநிலங்களவை நியமன எம்.பியாக பதவியேற்றார். மாநிலங்களவையில் ரஞ்சன் கோகாய்க்கு அவைத்தலைவர் வெங்கையா நாயுடு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

Advertisment

supreme court former chief justice ranjan gogoi take oath as rajay sabha

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

இந்த நிலையில் ரஞ்சன் கோகாய் எம்.பியாகபதவியேற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

former justice RajyaSabha ranjan gogoi supreme court delhi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe