Advertisment

வாரிசு அரசியல்... திமுகவுக்கு ஐ-பேக் எச்சரிக்கை?

ddd

Advertisment

திமுகவில் வாரிசு அரசியல் என பேச்சு எழுவது திமுகவை பலவீனமாக்கும் என ஐ-பேக் நிறுவனம் எச்சரித்துள்ளது. உதயநிதி படத்தை பெரியதாக போடுவதும், அவர் சட்டமன்றத் தேர்தலில் எந்த தொகுதியில் போட்டியிடுவார் என விவாதம் நடப்பதும் திமுகவுக்கு பாதகமான விளைவுகளையே தரும். எனவே உதயநிதிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காதீர்கள். உதயநிதிக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் வாரிசு அரசியல் என்கிற முத்திரையை பாஜக பயன்படுத்திக்கொள்வதில் முடியும் என ஐ-பேக் பிரசாந்த் கிசோர் அட்வைஸ் செய்துள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe