Advertisment

காவல்துறை கட்டுப்பாட்டு எண்  '100, 112' வேலை செய்யவில்லை!

state police control room phone number

Advertisment

பி.எஸ்.என்.எல். கோளாறால் காவல்துறை கட்டுப்பாட்டு எண் 100, 112 வேலை செய்யவில்லை.

கட்டுப்பாட்டு எண் 100, 112-க்கு பதில் 044- 46100100, 044- 71200100 என்ற எண்ணில் புகாரளிக்கலாம். இவ்வாறு தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.

dial number peoples police Tamilnadu
இதையும் படியுங்கள்
Subscribe