Advertisment

விளையாட்டு விருதுகளுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!

sports awards apply date extend ministry of youth affairs

Advertisment

விளையாட்டு விருதுகளுக்கு விண்ணப்பிக்க ஜூன் 22- ஆம் தேதி வரை அவகாசம் நீட்டித்து மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. கேல் ரத்னா, அர்ஜுனா விருதுகளுக்கு விண்ணப்பிக்க நேற்று (03/06/2020) கடைசி நாள் என அறிவிக்கப்பட்ட நிலையில் நீட்டிக்கப்பட்டுள்ளது.

awards sports ministry of youth affairs and sports
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe