Advertisment

'நெருப்பு வளைய சூரிய கிரகணம் தெரிய தொடங்கியது’

அரிய வானியல் நிகழ்வான வருடாந்திர சூரிய கிரகணம் நாட்டின் சில பகுதிகளில் தெரியதொடங்கியது.

Advertisment

இன்று (21/06/2020) நிகழ்ந்து வரும் சூரியகிரகணத்தின்போது, சந்திரனின் வெளிப்புற அளவு சூரியனை விட 1% சிறியதாக இருக்கும். காலை 09.15 மணிக்கு தொடங்கிய சூரிய கிரகணம் பிற்பகல் 03.04 மணி வரை நிகழவுள்ளது. சென்னையை பொறுத்தவரை 34% மட்டுமே சூரிய கிரகணம் தெரியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா மட்டுமின்றி மத்திய ஆப்பிரிக்கா, காங்கோ, எத்தியோப்பியா, தெற்கு பாகிஸ்தான், ஆஸ்திரேலியாவில் இதைகாண முடியும். 2020- ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.தமிழகத்தில் சென்னை, திண்டுக்கல், நெல்லை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில்சூரிய கிரகணம் தெரியதொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment
Delhi India Maharashtra Solar eclipse Tamilnadu
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe