style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
மணல் கடத்த உதவும் அரசு அதிகாரிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் இதுதொடர்பானஅரசாணையை பின்பற்ற அனைத்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">