சேலம் எட்டு வழிச்சாலைக்கு நிலத்தை கையகப்படுத்த தடை

c

சேலம் எட்டு வழிச்சாலைக்கு நிலத்தை கையகப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது. மறு உ த்தரவு வரும் வரை எட்டுவழிச்சாலைக்கு நிலத்தை கையகப்படுத்தக்கூடாது. பூவுலகின் நண்பர்கள் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றம் அறிவுறுத்திய பின்னரும் பொதுமக்கள் துன்புறுத்தப்படுவதாக மனுதாரர் தரப்பில் புகார் கூறப்பட்டது. மனுதாரர்களின் புகாரில் முகாந்திரம் இருப்பதால் நிலத்தை கையகப்படுத்த தடை விதித்து, வழக்கின் மறு விசாரணையை வரும் 11ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிடப்பட்டுள்ளது.

salem eight way
இதையும் படியுங்கள்
Subscribe