Advertisment

"மாநிலங்களவை சீட்டுக்கு பாஜக முயற்சிக்கவில்லை"- முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி!

rajya sabha seets former union minister press meet

சென்னையில் பேட்டியளித்த பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன், "மாநிலங்களவை பதவியை பெற பாஜக இதுவரை எந்த முயற்சியும் எடுக்கவில்லை. கூட்டணி என்பது திரைப்படம் போல் அல்ல என்பதை கமல் புரிந்துக்கொண்டிருப்பார். தேர்தலை சந்திக்க தயாராக இருக்கிறோம்; எதிர்க்கட்சிகள் எங்களை தயார்படுத்துக்கின்றனர்" என்றார்.

Advertisment
PRESS MEET Pon Radhakrishnan
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe