புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவராக ஏ.வி. சுப்பிரமணியன் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் வெளியிட்டுள்ளார்.

Advertisment

puducherry union congress president appointed kc venu gopal

புதுச்சேரி காங்கிரஸ் கட்சியின் தலைவராக 2015- ஆம் ஆண்டு முதல் நமச்சிவாயம் இருந்த நிலையில் மாற்றப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.