ஜூன் 27- க்குள் ஜிப்மர் நுழைவுத்தேர்வு முடிவு வெளியீடு!

puducherry jipmer entrance online exam

ஜூன் 27- ஆம் தேதிக்குள் ஜிப்மர் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு வெளியிடப்படும். தேர்வு முடிவுகள் www.jipmer.edu.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும். ஜிப்மர் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு நடத்தப்பட்ட ஆன்லைன் நுழைவுத்தேர்வை10,554 பேர் எழுதினர். இவ்வாறு ஜிப்மர் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

jipmer online exam Puducherry
இதையும் படியுங்கள்
Subscribe