pollachi issue

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="6972022440"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

பொள்ளாச்சி கடந்த சில தினங்களுக்கு முன்பு பாலியல் வன்முறையில் ஈடுபட்டதிருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகிய நான்கு பேரும் கைது செய்யப்பட்டனர். இன்று அவர்கள்அறிவுரைக்கழகத்தில் ஆஜரானார்கள். இதை விசாரித்த கழகம் அவர்கள் மீதான குண்டர் சட்டத்தை உறுதி செய்துள்ளது.